நடிகர் விஜய்க்கு சில நாட்களாக குறும்பு ... பிரபல நடிகர் கிண்டல் டுவீட் !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (19:58 IST)
சமீபத்தில் நடைபெற்ற பிகில் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் தன் பேச்சில் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கபட வேண்டுமென பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரபில் இருந்து எதிர்ப்பும், எதிர்க்கட்சி தரப்பில் இருந்து ஆதரவும் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகர் பாக்கியராஜ் மகனும் நடிகருமான சாந்தனு நடிகர் விஜய் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பிகில் படத்தில் வேலை செய்த கலைஞர்களுக்கும் மறக்காமல் நன்றி கூறியுள்ளார் விஜய். அதனால் தான் அவர் தளபதி எனப் பாராட்டியுள்ளார். மேலும், விஜய் பேசிய வார்த்தைகளை தான் நேசிக்கிறேன். அதேசமயம் சில நாட்களாக அவரிடம் குறும்பு சேர்ந்துள்ளாதாகத் தெரிவித்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்