நடிகர் பாலா இரண்டாவது திருமணம்… புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:28 IST)
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா தமிழ் மற்றும் மலையாள ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் அன்பு படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பாலா. இவரின் அண்ணன்தான் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சிறுத்தை சிவா. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பாலா அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் இப்போது பாலா எலிசபெத் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்