நடிகர் ஆதவ் கண்ணதாசனுக்குத் திருமணம்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (19:35 IST)
நடிகர் ஆதவ் கண்ணதாசனுக்கு, டிசம்பர் 6ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.


 


காலத்தை வென்ற பல பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். அவருடைய பேரனான ஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘யாமிருக்க பயமே’ படத்திலும் நடித்தார். ஆதவ் கண்ணதாசனுக்கும், சென்னையைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி, மேயர் ராமநாதன் செட்டியார் செண்டர் வள்ளியம்மை திருமண மண்டத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்