பாலியல் புகாரை சின்மயிக்கு அனுப்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (12:52 IST)
பிரபல பின்னணி பாடகி சின்மயி வைரமுத்து மீது  Me Too புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். அது பெரிய புயலாகி மாறி இப்போது தான் க்ஷ ஓய்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை வைரமுத்து மறுத்தார். திரைஉலகிலும்  பரப்பரப்பாக இது பேசப்பட்டது.  சின்மயி தவறான குற்றச்சாட்டு கூறுவதாகவும்  புகார் எழுந்தது.


 
அதே சமயத்தில் சின்மயி தனக்கு நடந்ததை மட்டும் கூறாமல் அவருக்கு புகாரை மெசேஜ்ஜாக அனுப்பிய மற்ற பெண்கள் கூறியதை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார்.
 
இந்நிலை மற்றொரு பெண் நேற்று அவருக்கு புகார் அனுப்பியுள்ளார். இதில் அந்த பெண்ணின் தாய் மாமா அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
 
அந்த பெண் அதை தன் அம்மாவிடம் கூறியும் அவர் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்