9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் நவரசா என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது
அனேகமாக ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது எபிசோடுகளில் நடித்திருக்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் விவரங்கள் பின்வருமாறு”