விக்ரம் படம் எப்படி இருக்கு… சிவகார்த்திகேயன் சொன்ன விமர்சனம்… வைரலாகும் டிவீட்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:59 IST)
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயை இதுவரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருவாரியான ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யா, கார்த்தி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் படத்தைப் பாராட்டி பேசிய நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டிவீட் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்