ஐபிஎல் போட்டிகளில் சஹால் படைத்த சாதனை!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:03 IST)
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் சுழல்பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க அளவுக்கான சாதனைகளைப் படைத்துள்ள சஹால். ஆனால் சமீப சில மாதங்களாக அவருக்கு தேசிய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சஹால், நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போது முக்கியமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் சஹால் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவர் 133 போட்டிகளில் 171 விக்கெட் எடுத்துள்ளார். அவருக்கு முன்பு முதலிடத்தில் பிராவோ, 183 விக்கெட்களோடு முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்