ஐபிஎல்-2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு

புதன், 5 ஏப்ரல் 2023 (19:42 IST)
ஐபிஎல்-16 வது சீசன் நடந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்  தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய  போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்  தேர்வு செய்துள்ளது.

எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  ஆட்டம் தொடங்கிய நிலையில்,  பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  பரமிஸ்ரன் சிங் 11 ரன்களுடனும், ஷிகர் தவான் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2.2 ஓவர்கள் முடிவில் 20 ரன்கள் அடுத்து விளையாடி வருகிறது. இன்றைய போட்டியும் யார் ஜெயிப்பர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்