ஏன் இந்த வேண்டாத வேலை? பிரபல வீரரை கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (16:55 IST)
உலக குத்துச்சண்டை வீரர்கள் அதிகப் புகழ் அடைந்த அளவு சர்ச்சைகளுக்கும் ஆளானவர் மைக் டைசன்.

இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில்  பக்கத்தில் தான் மீண்டும் குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாக்சிங்கில்  ஈடுபடவுள்ளார். அவருக்கு ஜூனியரான ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் அவர்  மோதவுள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.

ஆனால் இதுகுறித்து நெட்டிசன்ஸ் இந்த வயதான காலத்தில் எதற்கு இந்த வேண்டாத வேலை சொல்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்