இந்நேரம் நியுசிலாந்து அணி சாம்பியன் ஆகி இருக்கும்… மைக்கேல் வான் கிண்டல்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (15:59 IST)
இந்திய அணி மேல் அடுக்கடுக்காக விமர்சனங்களையும் கேலிகளையும் வைத்து வருகிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்றோடு முடிய உள்ளது. இந்நிலையில் மழைக் காரணமாக இரண்டு நாட்கள் போட்டி பாதிக்கப்பட்டதால் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ‘போட்டு மட்டும் வேறு மைதானத்தில் நடந்திருந்தால் இந்நேரம் நியுசிலாந்து அணி சாம்பியன் ஆகி இருக்கும்’ எனக் கூறி இந்திய ரசிகர்களைக் கடுப்பேற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் நியுசிலாந்து அணி 32 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்