பேமிலி மேன் 3 ல் தீவிரவாதியாக விஜய் சேதுபதி… என்ன நடக்க போகுதோ!

புதன், 23 ஜூன் 2021 (15:33 IST)
பேமிலி மேன் வெப் சீரிஸ் தொடரின் 3 ஆம் பாகம் விரைவில் உருவாக உள்ள நிலையில் அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இந்நிலையில் இப்போது அவர் தீவிரவாதியாக அந்த தொடரில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. சீசன் 3 கதைக்களம் நாகலாந்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்