டாஸ் வெற கொல்கத்தா பவுலிங்: சிஎஸ்கே இன்று வெற்றி பெறுமா?
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோத உள்ள நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. இந்த டாஸில் கொல்கத்தா அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சென்னை அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை அணியை பொறுத்தவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும் இரண்டு தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் பிராவோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நிகிடி சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பின்வருமாறு: