இந்நிலையில் தற்போது நடந்து காபா டெஸ்ட்டில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைபுமாத்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை பும்ராதான் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.