இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட மாட்டேன்: ஜேம்ஸ் பால்கனர்!!

Webdunia
வியாழன், 4 மே 2017 (12:54 IST)
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான ஜேம்ஸ் பால்கனர் சாம்பியன் டிராபிக்கான போட்டி வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டாததால் அதிருப்தியில் உள்ளார்.


 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய பால்க்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்த கூடியவர் பால்கனர். 
 
அவரை இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய வீரர்களின் ஒப்பந்தம் போடாமல் தவிர்த்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்.
அடுத்த கட்டுரையில்