இந்தியா - வங்கதேசம் டி- 20 போட்டி : இந்தியா பவுலிங்...

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (19:08 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக  டி- 20 போட்டியில் விளையாடி வருகிறது.இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார்.
இந்திய அணிவீரரகளை பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடியவர்களே இதிலும் விளையாடுகின்றனர். ஏற்கனெவே  டில்லியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த  இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றி தொடரை சமன் செய்ய ஆர்வத்துடன் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்