ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் பிரபல வீராங்கனை அதிர்ச்சி தோல்வி..

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (12:01 IST)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக மெல்போன் நகரில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் கிராண்ட்சலாம் விருதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை  எம்மா ராடு கானு தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று நடந்த பெண்கள் இரட்டை யார் பிரிவு சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் என்பவர் இங்கிலாந்து நாட்டின்  எம்மா ராடு கானுவை சந்தித்தார். இந்த போட்டி மிக இந்த போட்டியில் மிக எளிதாக கோகோ காப்,  எம்மா ராடு கானுவை வீழ்த்தினார் 
இதன் மூலம் மூன்றாவது சுற்று தகுதிக்கு கோகோ காப் பெற்றார் என்பதும் எம்மா ராடு கானு தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்