தோல்வி அடைந்தாலும் தோனியின் ஸ்டம்பிங்கை கொண்டாடும் ரசிகர்கள்!! (வீடியோ)

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (14:34 IST)
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணியும் மோதின. இதில், கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 
 
இந்நிலையில், கொல்கத்தா அணியின் சுனில் நரைன் தோனியின் சமார்த்தியத்தால் ரன் அவுட்டான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
இதனை தோனி ரசிகர்கள், தோனி மீண்டும் தான் ஒரு சிறந்த விக்கெட்கீப்பர் என்பதை நிரூபித்துள்ளார் என மார்தட்டிக் கொண்டுள்ளனர்.
 
இதோ அந்த வீடியோ...
 
அடுத்த கட்டுரையில்