✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தோனி அங்கு ஜாலி, ஆனால் கோலி இங்கு காலி!!
Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (12:04 IST)
இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி புரட்டி எடுத்துக் கொண்டுள்ளதால் கோலி பெரிய தலைவலியுடன் இருக்கிறார்.
ஆனால், கேப்டன் பொறுப்பை அவரிடம் கொடுத்த தோனி, பவுலிங் பேட்டிங் என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி, தலைமையில் இந்திய அணி மூன்று விதமான உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது.
ஆனால், மோசமான பார்ம், தொடர் தோல்வி காரணமாக எழுந்த விமர்சனங்களை தவிர்க்க, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விட்டு விலகினார்.
பின்னர் ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு இவர் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வரும் 25ஆம் தேதி ஜார்க்கண்ட்டில் விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதில் ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக தோனி விளையாட உள்ளார்.
இதற்காக கொல்கத்தாவில் பவுலிங் பயிற்சி, இளம் வீரர்களுக்கு ஆலோசனை என ஜாலியாக தனது கிரிக்கெட் காலத்தை போக்கிக்கொண்டுள்ளார் தோனி.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!
இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… மீண்டும் தொடங்கிய சர்ச்சை!
அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!
ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!
அடுத்த கட்டுரையில்
இந்த நாள் எங்களுக்கு மோசமான நாள் தான். கும்ப்ளே ஒப்புதல்