கங்குலியை விமர்சனம் செய்த சாஹாவுக்கு நோட்டீஸ்: பிசிசிஐ நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:58 IST)
கங்குலியை விமர்சனம் செய்த சாஹாவுக்கு நோட்டீஸ்: பிசிசிஐ நடவடிக்கை!
பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோர்களை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்த கிரிக்கெட் வீரர் சாஹாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்திய வீரர் சாஹா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ தலைவர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சித்தார் 
 
அவருடைய இந்த விமர்சனம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி ராகுல் டிராவிட் பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த இந்திய வீரர் சாஹாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்