பாத்ரூம்பில் பாட்டுப்படி மகிழ்ந்த தல தோனி ! வைரலாகும் வீடியோ
இந்திய வீரர் தோனி கிரிக்கெட் வீரர்கள் பியூஸ் சாவ்லா பார்த்தீவ் ஆகியோருடன் அமர்ந்து ஹிந்தி பாடலைப் பாடினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி சமீபத்தில் எந்த தொடரிலும் பங்கேற்காதது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வயது மூப்பின் காரணமாக ஓரங்கட்டப் படுகிறாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.
இந்த நிலையில், இன்று, தோனி பாத்ரும்பில் பியூஸ் சாவ்லா, பார்த்தீவ் பட்டேல் ஆகியொருடன் அமர்ந்து ஹிந்தி பாடலைப் பாடினார்.