ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தும் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அதனால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.