யூடியூப் மதன் தலைமறைவு..

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (19:09 IST)
ஆன் விளையாட்டில்  ஆபாசமாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் பேசி யுடியூப் சேனல் நடத்தி வந்த மதன் தலைமறவாகி உள்ளார்.

மதன் என்பவர் மதனின் டாக்ஸ்லிக், 17+ யூடியுப்  பக்கத்தை நடத்தி வந்தார்.  அதில், பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் எப்படி ஜெயிப்பது என்பது குறித்து டிப்ஸ் வழங்கி வந்த அவர், ஆன் விளையாட்டில்  ஆபாசமாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் பேசியுள்ளார்.  

எனவே சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி மதனுக்கு சைபர் கிரைம் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் செல்போன் சிக்னலை யாருக்கும் தெரியாதபடி செய்துவிட்டு மதன் தலைமறைவாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்