இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை ஓவியா நடித்து முடித்துள்ளார். மெர்லின் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் யூடிபில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி யூடியூபில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த வெப்சீரீஸை பார்க்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது