ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் - ஆர்.பி. உதயகுமார் !

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (18:37 IST)
ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் - ஆர்.பி. உதயகுமார்
ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரம் மற்றும் சாத்தங்குடி கிராமத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :மதுரையில் பல்வேறு மன்னர்கள் ஆண்ட இடம். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் காட்சி ஆரம்பித்தாலும் கூட அவரது ராசி எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அவர் அரசியக்கு வருவதை நாங்கள் மனதார ஏற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்