விஜய் ரசிகர்கள் ரகளை: போலீஸார் மீது கல் வீச்சு

Arun Prasath
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (08:49 IST)
பிகில் சிறப்புக்காட்சியை வெளியிட தாமதாமனதால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

விஜய் நடித்து அட்லி இயக்கிய “பிகில்” திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து இன்று காலை சிறப்பு காட்சியுடன் வெளியானது. விஜய் ரசிகர்கள் தீபாவளியை முன்னிட்டு விஜய் திரைப்படம் வருவதால் மிகுந்த கொண்டாடத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில், ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள், சிறப்பு காட்சி வெளியிட தாமதமானதால் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீஸாரின் மேல் கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்