டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (23:23 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் போன்று தமிழகத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும்.

தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.





















































இந்நிலையில்,. கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக இப்போட்டிகள் வரும் ஜூலை 19 ஆம் தேதிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனவே  ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.

இப்போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்