தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை… தீர்மானம் வருகிறதா?

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:36 IST)
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்  சட்டமேலவை கலைக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கடந்த 1986 ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அப்போது கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவருவோம் என திமுக கூறி இருந்தது. அதன் படி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும்பாண்மை இருப்பதால் இதை எளிதாக நிறைவேற்றிவிடலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்