மின்சார வாரியத்தின் இணையதளம் மாற்றம்! புதிய முகவரி உள்ளே!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (10:40 IST)
தமிழக மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மின்சார பில்களை மின்சார வாரியத்தின் இணையதளம் மூலமாகவே நேரடியாக செலுத்தலாம். அதற்கான முகவரிகளாக www.tangedco.gov.in www.tantransco.gov.in  www.tnebltd.gov.in ஆகியவை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய முகவரிகளாக www.tangedco.org www.tantransco.org www.tnebltd.org ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்