சென்னை பல்கலைக்கழகத்தில் M.Phil படிப்பு நிறுத்தம்.

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (23:50 IST)
சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.பில் படிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் M.Phil பட்டம் இக்கல்வியாண்டு முதல் வழங்கப்படாது.
 
ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிடலாம்; புதிய சேர்க்கை நடைபெறாது என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.a

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்