ரேஷன் கடையில் கொள்ளை… கொரோனா நிவாரணப் பணம் 7.36 லட்சம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (13:51 IST)
சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் மக்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டு இருந்த நிவாரணப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாம்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த சுமார் 4000 ரூபாயில் முதல் கட்டமாக 2000 ரூபாய் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதை முன்னிட்டு மே 15 ஆம் தேதி முதல் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டு இருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சூப்பர்வைசர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்