இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (11:51 IST)
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரத்தை பார்க்கலாம்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை, நேற்றைய விலையை விட 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.03 ஆக விற்க்கப்படுகிறது.

அதே போல் சென்னையில் இன்றைய டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.96 ஆக விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்