ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்வு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (11:51 IST)
அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

 
ஆம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை ரூ.1,000ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
 
இதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்