பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி முதல் சுற்று நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:54 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பாளையங்கோட்டை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதோ.
 
அதிமுக ஜெரால்டு .1836
 
திமுக வகாப் .2306
 
திமுக முன்னிலை 530
முதல் சுற்று 
 
திருநெல்வேலிசட்டமன்ற தொகுதி 
 
பாஜக
நயினார் நாகேந்திரன் 2575
 
DMK
லட்சுமணன்
2476
 
பாஜக முன்னிலை
 முதல் சுற்று 
 
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி
 
அதிமுக தச்சை கணேசராஜா
2949
 
காங்கிரஸ் 
ரூபி மனோகரன் 
2404
 
நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை
[5/2, 09:38] Mayuri raja: முதல் சுற்று 
 
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி
 
அதிமுக இன்பதுரை 
2471
 
திமுக அப்பாவு 
2258
 
அதிமுக இன்பதுரை முன்னிலை
 
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்