இனி இந்த போஸ்டர்கள் எல்லாம் வைக்கக் கூடாது… பேருந்துகளுக்கு திடீர் கட்டுப்பாடு!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (10:43 IST)
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சினிமா, அரசியல் மற்றும் நாடகம் சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் எல்லாம் வைக்கக் கூடாது என புதிய விதிமுறைக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளின் உள்ளே மற்றும் வெளியே விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான புதிய விதிமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விதித்துள்ளது. அதன்படி இப்போது சினிமா, அரசியல் மற்றும் நாடகம் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் வைக்க கூடாது என புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்