மேலும் கிளப் உறுப்பினர்கள் எந்தெந்த மது வகைகளை எவ்வளவு கொண்டு செல்லலாம் எனவும் வரையறுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுவகைகள் ஆகியவற்றை 4.5 லிட்டரும் பீர் வகைகள் என்றால் 7.8 லிட்டரும் வொயின் வகைகள் என்றால் 9 லிட்டரும் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.