தாராபுரத்தில் பாஜக வேட்பாளர் எல் முருகன் முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:04 IST)
கோவை தாராபுரத்தில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் எல் முருகன் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் காலூன்ற தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் கோவை, தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் எல் முருகன் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்