குதிரையோடு குதிரையாக போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:21 IST)
பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தும்பை திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். 
திருநெல்வேலி சொந்த ஊரான இருக்கு கொரோன சமயத்தில் விவசாயம் செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களை  வெளியிட்டு வந்தார். 
இந்நிலையில் தற்போது குதிரையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கவர்ந்து ஈர்த்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்