அடிப்படை வசதிகள் இருந்தால்தான் இனிமேல் வீட்டுமனை – தமிழக அரசு உத்தரவு

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (16:32 IST)
தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தால்தான் வீட்டுமனைக்கான ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:


சென்னை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாலை உள்ளிட்ட வசதிகள் இருந்தால்தால் இனிமேல் வீட்டுமனைக்கு ( லேஅவுட்) ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிஎம்டிஏவிடம் லே அவுட் ஒப்புதல் பெற ஏற்கனவே இந்த விதிமுறை நடைமுறைவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பிறக்கப்பித்துள்ளது தமிழக அரசு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்