வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். (30.11.2021, 1.12.2022) குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.