தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த 24 மாவட்டங்கள் பின் வருமாறு: