தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:24 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்  தொட்டுள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ38,480க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,810க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.1500 உயர்ந்து, ரூ.68,500க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால்,மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்