பாமக 10 தொகுதிகளில். பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:49 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 10 தொகுதிகளிலும் பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது
 
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா மூன்று தொகுதிகளிலும் மதிமுக இரண்டு தொகுதிகளிலும் சிபிஐ ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் பாஜக மட்டுமே ஓரளவுக்கு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுவரை வெளியான முன்னிலை தகவலின்படி திமுக கூட்டணி 125 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலை வகித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்