திமுக எம்பியின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (07:28 IST)
திமுக எம்பி என் மகன் சாலை விபத்தில் இன்று அதிகாலை உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் என்பவர் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே காரை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென அவரது கார் விபத்தில் சிக்கியது
 
 இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திமுக எம்பி என் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்