சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! – அதிமுக வெளிநடப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (11:18 IST)
தமிழக சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொயர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவினருக்கு பேச அவகாசம் அளிக்கவில்லையென கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்