சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:32 IST)
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார  விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி் இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 9 ஆம் தேதி விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுஇல் கந்த சஷ்டி விழா தொடங்கும் நிலைஒயில், நவம்பர் 9 ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்