உணவகங்களில் திடீர் ஆய்வு...

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:29 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவகங்களில் இன்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உணவகங்களில் இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

சங்கராபுரத்தில் உணவகங்களில் சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்