2 நாட்களுக்கு வெளுக்கும் மழை: உருவாகிறது புதிய தாழ்வு பகுதி!!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (14:45 IST)
மத்திய வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், அந்திரா மற்றும் தெலங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்