கறிக்கோழி விலை சரிவு…. இதுதான் காரணமா?

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (10:50 IST)
ஆயுத பூஜை மற்றும் புரட்டாசி மாதம் காரணமாக கறிக்கோழியின் விலை சரிந்துள்ளது.

புரட்டாசி மாத விரதம் காரணமாக தமிழகத்தில் பலரும் இம்மாதம் முழுவதும் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறியுள்ளனர். இதனால் ஹோட்டல்களில் அசைவ உணவுகள் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் கறிக்கோழியின் விலை பயங்கரமாக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களில் சுமார் 27 ரூபாய் விலை குறைந்துள்ளது. இது உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்