அரைமணி நேரம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் – சென்னையில் பதற்றமான பயணிகள்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:17 IST)
சென்னையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சென்னை மெட்ரோ ரயில்  திருமங்கலம் நிலையத்திற்குச் சென்ற மெட்ரோ ரயில் காலை 8:05 தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் எல்லாம் பதற்றமானார். அதன் பின்னர் கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ரயில் ஏன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன என தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்