அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (20:27 IST)
போராட்ட காலத்தின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
.

தமிழ்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், போராட்ட காலத்தின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்